9ஆம் வீட்டில் கேது இருந்தால் பலன் |
உங்கள் லக்னம் மீனமாக இருந்து அல்லது உங்களுடைய 9ஆம் வீட்டோன் பலம் பெற்று கேதுவுக்கு சுபக்கிரஹ பார்வையோ அல்லது சேர்க்கையோ இருந்தால். கேது 9ஆம் வீட்டில் இருப்பது நன்மை தரும ஸ்தானமாகக் கருதப்படும். இதுவே கன்யா லக்னமானால். புதனுக்கு சுபஸ்தானம் கிடைத்தால் ஒழிய பொதுவாக எல்லா விஷயங்களுமே அதிர்ஷ்டமாக இருக்காது. பெண்களுக்கு குருபலம் பெறாவிட்டால். |