| உங்கள் ஜாதகத்தில் சந்திரன் விசாகம் நட்சத்திரத்தில் 3 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| இங்கு லக்னம் இருந்தால். காது கேட்காது. கை. கால்களில்கூட சில கோளாறுகள் ஏற்படும். இருப்பினும் தன்னம்பிக்கை அதிகம் விரோதிகளை முறியடிப்பீர்கள். கடவுள் பக்தி அதிகம். அடிக்கடி புண்ய ஸ்தல யாத்திரைகள் மேற்கொள்ளுவீர்கள். |