மகம் நட்சத்திரத்தில் பிறந்த ஆண்களுக்கு நோய் நொடி பலன் |
குழந்தைப்பருவம் நோய்கள் நிறைந்தது. உங்கள் பெற்றோர் உங்கள் உடல்நலம் பற்றி மிகவும் கவலைப்படுவார்கள். ஆனால் 20 வயதுக்குப்பின் ஆரோக்கியம் சீராக இருக்கும். வயிற்றுவலி. மற்ற தொத்து நோய்களால் கஷ்டப்படுவீர்கள். 19வது அல்லது 20வது வயதில் தேகசுகம் அதிகமாக பாதிக்கப்படும். அதன் பின் அந்த மாதிரி சுகவீனங்கள் ஏற்படாது. |