உங்கள் ஜாதகத்தில் புதன் உத்ரட்டாதி நட்சத்திரத்தில் 3 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
சிறந்த படிப்பாளியாக இருப்பீர்கள். நல்ல ஆடிட்டராகவோ அல்லது கட்டிடவேலை இன்ஜினியராகவோ திகழ்வீர். சொந்தமாக தொழில் வியாபாரம் செய்வீர்கள். குருவின் பார்வையிருந்தால் சிறந்த ஆசிரியராகவோ அல்லது பழைய நடைமுறைகளை ஆராய்ச்சி செய்வதிலோ நீங்கள் நன்கு சோபிப்பீர்கள். |