அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்களுக்கு பொது பலன் |
பெண்வர்க்கத்திற்கே உரித்தான வெட்ட சுபாவம் உடையவர்கள். பெரியவர்களை மதிப்பீர்கள். ஆனால் அடிமைபோல் வாழ விரும்ப மாட்டீர்கள். உங்கள் கருத்துக்களை வெளிப்படையாகச் சொல்லத் தயங்க மாட்டீர்கள். அதன் விளைவுகளைப் பற்றி கவலைப்பட மாட்டீர்கள். அதனால் சுற்றத்தாரிடம் விரோதம் ஏற்படும். இந்த வெளிப்படையானப் பேச்சின் குணத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டால். குடும்ப |