3ஆம் வீட்டில் சனி இருந்தால் பலன் |
சனி உங்கள் லக்னத்திற்கு மூன்றாம் ஸ்தானத்தில் இருப்பது நீங்கள் மிகுந்த துணிச்சல்காரர். தைரியசாலி தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்று சாதிக்கும் பிடிவாதக்காரர். உறவினரோடு சுமூகமான உறவு இருக்காது. தேகநலம் பயணத்தால் பாதிக்கப்படும். உங்கள் மனம் சதா வேதனைப் பட்டுக் கொண்டே இருக்கும். பயணத்திலோ அல்லது தபால் போக்குவரத்து மூலமோ சில நஷ்டங்கள் ஏற்ப |