உங்கள் ஜாதகத்தில் சந்திரன் அவிட்டம் நட்சத்திரத்தில் 3 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
நீங்கள் தைரியமானவர். உண்மையானவர் தயாளகுணமுள்ளவர். நீங்கள் சாப்பாட்டுபிரியர். 20 வயது ஆரம்பத்தில். இதனால் வயிற்றுவலியால் கஷ்டப்படுவீர்கள். சாப்பாட்டைக் கட்டுப்படுத்தவேண்டும். எங்கேயாவது. எதையாவது சாப்பிடுவதைக் குறைக்க வேண்டும். |