பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்த ஆண்களுக்கு பொது பலன் |
சாதாரணமாக அமைதியையே மிகவும் விரும்பும் நீங்கள் கூட சில சமயங்களில் நிதானத்தை இழக்க நேரிடும். மிகவும் எளிமையான மனிதர். மிகவும் நல்ல குறிக்கோளுடன் வாழ்வை நடத்துவதால். ஒரு சிறிய தகராரோ. ஒரே மாதிரி நடக்கும் சச்சரவுகளாக உங்களை பாதிக்கும். நல்ல சரியான ஆகாரத்தை ரசிப்பீர். ஆடைகளைப்பற்றி மிகவும் வெகுவான அக்கரை கிடையாது. பாரபட்டமில்லாமல் இ |