உங்கள் ஜாதகத்தில் சுக்கரன் ரோகிணி நட்சத்திரத்தில் 4 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
வேறு எதிர்மாறான கிரகங்கள் ஏதும் இல்லாவிட்டால் நீங்கள் கட்டையாக குண்டாக இருப்பீர்கள். மனைவி அழகானவராகவும். குணவதியாகவும் இருப்பார். மனைவிக்குத் தனிப்பட்ட வருமானமோ. சொத்தோ இருப்பதால். உங்கள் இல்லறம் சிறப்பாக அமையும். கழுத்து வீக்கம். தொண்டைப்புண். ஆஸ்த்துமா ஆகிய உபாதைகள் ஏற்படும். பெண் ஜாதகத்தில். சுக்கிரன் இந்தப் பாதத்தில் இருந்தால் உங்கள் |