உங்கள் ஜாதகத்தில் சூரியன் திருவோணம் நட்சத்திரத்தில் 2 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
லக்னம் மூலமாகி சந்திரனும். சூரியனும் சேர்ந்து இருந்தால் ஒரு மனைவி ஒரு குழந்தை என்று இருக்கும். சூரியன் 2 பக்கமும் பாவிகளால் நெருக்கப்பட்டு. பகலில் ஜனனம் ஏற்பட்டால் தந்தையைப் பிரிய நேரிடும். |