9 ஆம் அதிபதி 9ஆம் வீட்டில் இருப்பதல் பலன் |
உங்கள் ஜாதகத்தில் பாக்கியஸ்தானதிபதி பாக்கியஸ்தானத்திலேயே அமர்ந்து சொந்த வீட்டில் ஆட்சி பெறுகிறான். செல்வம் தவிர இந்த வீடு தந்தை. உயர்கல்வி. ஞhனம். அயல் நாட்டுப் பயணங்கள். புண்யஸ்தல யாத்திரைகள் இவைகளையும் குறிக்கும். நீங்கள் சந்தேகம் இல்லாமல் தலை சிறந்த பாக்கியசாலிகள். வாழ்க்கைப் பயணத்தில் உங்களுடைய ஆத்மானுபவம் மிகவும் உயர்வாகவே இருக்கும். சூரிய |