சுவாதி நட்சத்திரத்தில் பிறந்த ஆண்களுக்கு கல்வி பலன் |
புத்திசாலித்தனமும். வேலையில் கெட்டிக்காரத்தனமும் மெச்சத் தக்கவை. 25 வயது வரை மன அழுத்தம். நிதி நெருக்கடியை சமாளிக்க நேரும். ஆனால் 30 வயது வரை தொழிலிலும். உத்தியோகத்திலும் சொல்லும்படியான மேம்பாடுகள் எதவும் கிட்டாது. பொற்கொல்லர். பயணி. மருந்து விற்பனையாளர் இவை போன்ற தொழிலில் பணம் சம்பாதிப்பீர்கள். சுக்கிரனும். சந்திரனும் சேர்ந்திருந்தால் |