3ஆம் வீட்டில் சந்திரன் இருந்தால் பலன் |
மூன்றாம் வீட்டில் இருக்கும் சந்திரன் உங்கள் மனதை அடிக்கடி மாற்ற வைப்பான். நீங்கள் பிறர் விஷயங்களில் ஒரு வித ஆர்வமும். நினைத்து நினைத்து மாற்றிக் கொள்ளும் சுபாவமும் ஏற்படும். அநேக பயணங்கள் ஏற்படும். தொழிலிலும் உத்யோக வேட்டையிலும் அநேக மாறுதல்கள் உண்டாகும். அசாதாரணமான வழியைப் பின்பற்றுவீர்கள். அதனால் பிரபலம் அடைவீர்கள். உங்களுடைய படைப்புகள் பத்திரிi |