உங்கள் ஜாதகத்தில் சந்திரன் அவிட்டம் நட்சத்திரத்தில் 4 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
இரண்டாவது திருமணம் நடக்கும் வாய்ப்புகள் உண்டு. நல்ல இரண்டு குழந்தைகள் பிறக்க ஆசி உண்டு. பொல்லாத நண்பர்களும் வேண்டாத பெண்களின் சேர்க்கை ஏற்படும். உங்கள் இடதுகையில் ஏதாவது குறி இருக்கும். சிறு வயதில் நெருப்பாய் சூடும். 12 வயதில் சாப்பாட்டில் விஷகோளாராலும் ஏற்படும். 28 வயதில் வேண்டாத. பொல்லாதவர்களால் காயமேற்படலாம். இந்தப் பாதத்தில் பிறந்தவர் |