| சனியும் சந்திரனும் கோணத்தில் இருந்தால் பலன் |
| சுகமான மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை வாழ்வீர்கள். வீடு. மணை. வியாபாரத்தில் சிறந்து விளங்குவீர்கள். சுயமாகச் சம்பாதித்து சொத்துக்களும். பணத்தையும் சேர்ப்பீர்கள். சிறந்த எதிர்காலம் உங்கள் ஸ்திர புத்தியினால் உண்டாகும். |