12 ஆம் அதிபதி 6ஆம் வீட்டில் இருப்பதல் பலன் |
உங்கள் ஜாதகத்தில் 12வது வீட்டோன் ரோகஸ்தானம் என்ற 6வது வீட்டில் இருந்தால். ஒரு இரட்டைப்பட்ட ராசி அதிபதி மற்றொரு இரட்டைபட்ட ராசியில் இருப்பது விபரீத ராஜயோகம் ஏற்பட்டு லௌகிக சம்பத்துக்கள் வந்து சேரும். இந்த யோகத்தின் காரணமாக தூரதேசங்களிலோ. அயல்நாட்டிலோ எதிர்பாராமல் அபரிவிதமான லாபம் ஏற்படும். சொந்த ஊர் அல்லது பிறந்த ஊரிலும் இ |