மிருகசீருடம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்களுக்கு கல்வி பலன் |
படிப்பில் நல்ல முதிர்ந்த தேர்ச்சி. இரசாயன பாடத்தில் நல்ல தேர்ச்சி பெறுவீர்கள். ஆருத்ரா நட்சத்திர பெண்கள் பலரைப் போல உங்கள் கவனம் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் மருந்து தயாரிப்பில் மிகவும் ஈடுபாடு உள்ளதாக இருக்கும். உங்களைப் பலரும் நாடி உங்கள் ஆலோசனைகளை பல விஷயங்களுக்காகவும் தேடி நன்மையடைவர். |