| ரேவதி நட்சத்திரத்தில் பிறந்த ஆண்களுக்கு பொது பலன் |
| மெல்ல இனிமையாக பேசும் தன்மை உடைய நீங்கள். எல்லாவிதத்திலும் நேர்மையையும் நாணயமும் கடைபிடிப்பீர். பரந்த உள்ளம் படைத்த உம்மிடம் சூதுவாது கிடையாது. சமயத்திற்கு ஏற்ப மனிதர்களுக்கு ஏற்றபடி சமாளிக்கும் தன்மை உண்டு. மற்றவர்களுக்கென்று தனி கவனம் ஏதும் செலுத்த மாட்டீர்கள். மிகவும் சுதந்திரப் பறவையான நீங்கள். யாராவது எதிர்த்து முரணாக நடந்தால் தாங்காது. ஒரு |