| உங்கள் ஜாதகத்தில் சந்திரன் அவிட்டம் நட்சத்திரத்தில் 1 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| ஆயில்யம் 2ம் பாதத்தில் சனியும். செவ்வாயும் சந்திரனுடன் இந்தப் பாதத்தில் சேர்ந்திருந்தால். உங்கள் வாழ்வில் முக்கியமான அனுகூலமான நிகழ்ச்சிகள் நடக்கும். உங்கள் இளமைப்பருவத்தில் உடல் நலம் பாதிக்கப்படும். பத்து வயதில் ஒரு விபத்தும். 12 வயதில் ஒரு கூர்மையான ஆயுதத்தில் காயமும் ஏற்படும். ஓயாத தவிப்பும். துள்ளலும் உடையவர் என்பதால் இந்த கஷ்டங்கள் வரக்காரணம். உங்கள் |