4 ஆம் அதிபதி 5ஆம் வீட்டில் இருப்பதல் பலன் |
உங்கள் ஜாதகத்தில் நான்காம் பாவதிபதி பூர்வ புண்ய ஸ்தானமாகிய ஐந்தாம் வீட்டில் இருக்கிறார். 4வது வீட்டின் முக்கிய அம்சம் கல்வி. 5வது வீட்டின் முக்கிய அம்சங்கள் அறிவும். புத்தி கூர்மையும். நீங்கள் சிறந்த அறிவாளியாகவும். விவேக முள்ளவராகவும் இருப்பீர்கள். பரிசும். பட்டமும் பெற்று சிறந்த உயர்படிப்பு அடைவீர்கள். 5வது ஸ்தானத்தில் நான்காவது வீட்டுக்குடையவன் இருப்பது தொழி |