| 7ஆம் வீட்டில் சுக்ரன் இருந்தால் பலன் |
| உங்கள் 7வது வீட்டில் சுக்கிரன் இருக்கிறபடியால். நீங்கள் கவர்ச்சிகரமான தோற்றம் உடையவர்களாக இருப்பீர்கள். உங்கள் மனைவியும்-கணவரும் மிக அழகானவராக இருப்பார். உங்கள் லக்னம் கன்னியாக இருந்து சுக்கிரன் 7ல் உச்சம் பெற்றாலோ. மேஷமோ. விருச்சிகமோ லக்னமாக இருந்து சுக்கிரன் சொந்த வீட்டில் ஆட்சி பெற்றாலோ பஞ்ச மஹாபுருஷ யோகத்தைப் பெறுவீர்கள். சொகுசுகள் |