12ஆம் வீட்டில் சந்திரன் இருந்தால் பலன் |
12வது வீட்டிலுள்ள சந்திரன் தாயார் விஷயத்தில் நல்லதையே செய்யும். ஆனால் 4ம் வீட்டோன் நல்ல இடத்தில் இல்லையேல் தாயாரின் உடல்நிலை நன்றாக இருக்காது சிறுவயதிலேயே தாயைப் பிரிந்து தூரதேசங்களில் வாழ நேரிடும். உங்கள் லக்னம் சிம்மம் என்றால் சொந்த வீட்டில் இருக்கும் சந்திரன் நன்மைகளையே அநுக்கிரஹம் செவ்வாய். ஆனால் தனுர் லக்னத்திற்கு. 12ல் சந்திரன் நீச்சம் பெறு |