| 6 ஆம் அதிபதி 11ஆம் வீட்டில் இருப்பதல் பலன் |
| உங்கள் ஜாதகத்தில் 6ஆம் வீட்டதிபதி லாபஸ்தானமாகிய 11ம் வீட்டில் இருப்பது. உங்கள் ஜாதகம் ஒரு ஒப்பற்ற ஜாதகமாகும். உங்கள் சில பகைவர்கள். பசுத்தோல் போர்த்திய புலி போல் நண்பர்களாக நடித்தாலும். நீங்கள் பகைவர்கள் மூலமும். உறவினர் மூலமும் மிக்க ஆதாயம் அடைவீர்கள். போட்டிப் பந்தயங்களில் வெற்றி பெறுவீர்கள். தேர்தலில் கூட நின்று வெற்றி பெறும் வாய்ப்பு உண்டு |