2ஆம் வீட்டில் யுரேனஸ் இருந்தால் பலன் |
யுரேனஸ் உங்களுடைய இரண்டாம் வீட்டில் இருக்கிறார். அதனால் திடீர் மாறுதல்களை செல்வநிலையில் சந்திப்பீர்கள். புயலின் நடுவே கடலில் பயணம் செய்வது போல் உங்கள் குடும்ப வாழ்க்கை அல்லாடும். குருவோ. சுக்கிரனோ அங்கு இருந்து அதைப்பார்த்தால் இந்த கொந்தளிப்பு கட்டுக் கடங்கும் வளர்பிறை. தேய் பிறை போல் ஏற்றமும் இறக்கமும் நிறைந்த வாழ்க்கையில் உங்கள் பண வரவு நிரந்த |