6ஆம் வீட்டில் சந்திரன் இருந்தால் பலன் |
6வது வீட்டில் சந்திரன் இருப்பது சில பரிகாரங்கள் இருந்தாலோழிய உடல் நலம் சீராக இருக்காது. வளர்பிரை சந்திரன் சுபக்கிரஹத்தோடு சேர்ந்தோ அல்லது பார்வை பெற்றாலோ சிறிது நல்ல பலன்கள் கிடைக்கும். ஆனால் கிருஷ்ண பக்ஷ சந்திரன். பாவக்கிரஹ சேர்க்கையோ அல்லது பார்வையோ பெற்றிருந்தால் நிலைமை நேர்மாறாகத்தான் இருக்கும். குழந்தைப் பருவத்தில் பாலாரிஷ்டம் பே |