உங்கள் ஜாதகத்தில் ராகு புனர்பூசம் நட்சத்திரத்தில் 4 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
பத்திரிகைத் தொழில். பிரசுரம். கதை எழுதுதல். ஆகியவை வெற்றிதரும் தொழில்களாகும். ஜோதிடத்தில் ஆர்வம் ஏற்பட்டு. அதில் பாண்டித்தியமும் பெறுவீர்கள். உங்கள் ஆசைகளை கொஞ்சம் அடக்க வேண்டும். இல்லையேல் வழிதடுமாறிப்போவீர்கள். கணக்குப் பாடத்தில் சிறந்த பட்டமும். நிபுணத்துவமும் அடைவீர்கள். |