சூரியனும் புதனும் கேந்திரத்தில் இருந்தால் பலன் |
இந்த கிரகநிலை உங்கள் ளைத்திறனை அதிகரிக்கும் ஆற்றல் உள்ளது. ஆனாலும் நீங்கள் கவலையையும். பதட்டத்தையும் தவிர்க்க வேண்டும். மற்றவர்களிடையே சண்டை சச்சரவுகளைத் தவிர்க்க வேண்டும். தன்னைத்தானே ஆய்வு செய்து விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையுடன் உடல் ஆரோக்யத்தில் கவனம் கொண்டால் நல்ல சாதனைகளைச் செய்யலாம். கடிதத் தொடர்பு மற்றும் தொழிலில் உள்ளவர்களுடன் |