| உங்கள் ஜாதகத்தில் சூரியன் கார்த்திகை நட்சத்திரத்தில் 1 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| சூரியன் இந்தப் பாதத்தில் நல்ல கிரஹ சேர்க்கை பெற்றிருந்தால். உங்களுக்கு அநேகக் குழந்தைகள் பிறக்கும். ஆனால் நீங்கள் ஏழை ஆவீர்கள். உங்களுக்கு ஜோதிடம் அதோடு சம்பந்தப்பட்ட மற்ற விஷயங்களைப் படிப்பதில் ஆர்வம் அதிகம். கண் பார்வையில் கோளாறு உண்டு. அதிகமாக உணவருந்தும் சாப்பாட்டுப் பிரியர்கள். தீவிபத்தில் மாட்டிக் கொள்வீர்கள். படைத் தளத்திலோ. காவல் துறையிn |