அசுவனி நட்சத்திரத்தில் பிறந்த ஆண்களுக்கு கல்வி பலன் |
இலக்கியங்களை அதிகம் விரும்புவீர்கள். சங்கீதத்திலும் ஆர்வம் காட்டுவீர்கள். பல்வேறு விஷயங்களிலே நீங்கள் ஆர்வம் காட்டுவதால். எல்லாவற்றிலும் அரை குறை ஞhனம் தான் பெறமுடியும். எதிலும் முழுமையான அறிவு இருக்காது. சில தடங்களை சந்திப்பீர்கள். 30வயது வரை கஷ்டப்படுவீர்கள். அதன்பிறகு தொடர்ந்து 55 வயதுவரை தடையில்லாத முன்னேற்றம் பெறுவீர்கள். நீங்கள் கஞ்சத்தனமானவ |