சனி ரிஷப ராசியில் இருந்தால் பலன் |
சனி ரிஷபத்தில் இருப்பது நன்மை அளிக்கும் ஸ்தானமாகும். நீங்கள் கவர்ச்சிகரமான தோற்றமுடையவராக இல்லா விட்டாலும். விவேகம் நிறைந்தவராக இருப்பீர்கள். அதனால் சிறந்த புத்திசாலியாகவும். உழைப்பாளியாகவும். நேர்மையும். தைரியமும் பொருந்தியவராகவும் இருப்பீர்கள். கால் ஸ்திரமாக பூமியில் ஊன்றி ஆராய்ச்சி வழிகளில் சுலபமாக பயணம் செய்வீர்கள். வெற்றி கிடைக்கத் தாமதமாக |