யுரேனஸ் மிதுன ராசியில் இருந்தால் பலன் |
யுரேனஸ் இருக்குமிடம் மிதுனம். இது உங்களை அறிவாளியாக்கும். ஆனால் முரட்டுத்தனமாக பிடிவாத மனப்பான்மையும். முற்றிலும் செயலுக்கு உதவாத கருத்துக்களும் கொண்டவர். நடைமுறையில் இருக்கும் ஒழுங்கு முறைகளை மாற்றத் துடிப்பீர்கள். ஆனால் எப்படி மாற்றுவது என்பது தெளிவாகத் தெரியாது. உறவினர்களும். நண்பர்களும் உங்களை கோபக்காரர் என்றும் அநாவசிய வாதங்கள் செய்பவர் என்று |