4 ஆம் அதிபதி 8ஆம் வீட்டில் இருப்பதல் பலன் |
4வது வீட்டு அதிபதி ஆயுள்ஸ்தானமாகிய எட்டாம்வீட்டில் இருந்தால். நீங்கள் முக்கியமாகப் பாலங்களைக் கடக்கும் போதோ. ஆண்களாக இருப்பின் நீர்நிலைகள். நதிகள் இவைகள் மீது பயணம் செய்யும் போதோ. கடக்கும் போதோ மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நீரில் மூழ்க அபாயம் ஏற்பட்டு இளமைக் கால அகாலமரணம் ஏற்படும் பயம் உண்டு அதுவும் மேஷலக்னமானால் 4ஆம் வீட்டதிபதி |