| விசாகம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்களுக்கு பொது பலன் |
| இனிய பேச்சாளர். வீட்டு வேலைகளில் நிபுணர். அலுவலக வேலையிலும் சிறந்த திறமைசாலி உங்களுக்கு கர்வமோ. பிடிவாதமோ கிடையாது. படாடேஸம். ஆடம்பரம் பிடிக்காது. எளிமையை மிகவும் விரும்புவீர்கள். இயற்கையிலேயே அழகானவர். ஆகையால் அலங்காரங்கள் தேவையில்லை. உங்கள் அழகைக் கண்டு நண்பர்களும். உறவினர்களும் பொறாமைபடுவார்கள். நீங்கள் ஆன்மீகத் துறையில் மிகுந்த ஈ |