| விசாகம் நட்சத்திரத்தில் பிறந்த ஆண்களுக்கு கல்வி பலன் |
| சிறந்த பேச்சாளர். கூட்டத்தை தன் பேச்சால் கவரும் திறமை உள்ளவர். பேச்சுப் போட்டிகளில் அநேக பரிசுகளை வெல்வீர்கள். எனவே அரசியலுக்கு மிகச் சிறந்த மனிதர் நீங்கள். உங்களிடம் ஒருவிசித்திரமான குணம் உண்டு. ஒருபக்கம் கஞ்சத்தனம் காட்டுவீர்கள். மறுபக்கம் தேவையில்லாத விஷயங்களில் அநாவசியமாக அதிகச் செலவு செய்வீர்கள். பணத்தை தகுந்த முறையில் உபயோகிக்கக் கற்றுக் |