8 ஆம் அதிபதி 10ஆம் வீட்டில் இருப்பதல் பலன் |
கர்மஸ்தானமான 10வது வீட்டில் எட்டாம் ஸ்தானாதிபதி வீற்றிருக்கிறான். 8வது வீடு என்பது தடைகளையும். இடைஞ்சல்களையும். வீணான முட்டுக்கட்டைகளையும் காட்டுவதால். உங்கள் தொழிலில் மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். வேண்டாத இடங்களுக்கு மாற்றங்கள் ஏற்படும். நீங்கள் முன்னதாகவே விருப்ப ஓய்வுகூட எடுக்க நேரிடும். இருப்பினும் 8வது வீடு என்பது தொழில் ஸ்தானமாகிய 10 |