உங்கள் ஜாதகத்தில் குரு புனர்பூசம் நட்சத்திரத்தில் 4 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
குரு இந்த இடத்தில் புகழை அள்ளிக் கொடுப்பானே தவிர பணமோ மகிழ்ச்சியோ தரமாட்டான். நண்பர்களால். உறவினர்களால் உபத்திரவம்தான் உண்டு. ஆனால் மற்றவர்கள் உங்களை தெய்வம் எனப் போற்றுவார்கள். புதன் பார்வை குருவுக்குக் கிடைத்தால் நீங்கள் ராஜயோக வாழ்க்கையை அடைவீர்கள். அநேக வீடுகளும். கட்டிடங்களும் சொந்தமாகப் பெறுவீர்கள். பெண்கள் மத்தியில் பிரபலமாவீர் |