உங்கள் ஜாதகத்தில் சந்திரன் பரணி நட்சத்திரத்தில் 4 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
இது சுத்தமாக நல்ல ஸ்தானமே இல்லை. நல்ல கிரஹ சேர்க்கை ஜாதகத்தில் இல்லாவிட்டால். நீங்கள் ரகசிய வாதியாகவும். உங்கள் கருத்துக்கள் சந்தேகத்துக்கிடமாகவும் கருதப்படுவீர்கள். உங்கள் நடத்தையும் சரியாக இருக்காது. அதோடு சில கெட்ட காரியங்களிலும் பங்கெடுப்பீர்கள். பெரிய அறுவை சிகிச்சை ஒன்று உங்களுக்கு நடக்கும். நீங்கள் கப்பல் தளத்தில் வேலை செய்வீர்கள். அல்லது உ |