| சுவாதி நட்சத்திரத்தில் பிறந்த ஆண்களுக்கு பொது பலன் |
| அமைதியை விரும்புவீர்கள். பிடிவாதக்காரர். சுதந்திரமானவர். பிறர் சொத்தை அபகரிக்க விரும்பமாட்டீர்கள். தன் சொத்தைப்பிரியவும்மாட்டீர்கள். உங்கள் வேலையைக் குறை சொன்னால் பிடிக்காது. கோபம் வந்து விட்டால். சமாதானப் படுத்துவது மிகவும் கடினம் நாளைய நாள் நல்லதாக இருக்க விரும்பினால் கோபத்தைக் கட்டுப்படுத்தி நிதானமாக நடக்க வேண்டும். உங்கள் சுதந்திரம் தடை |