உங்கள் ஜாதகத்தில் குரு அவிட்டம் நட்சத்திரத்தில் 2 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
குரு தனியாக இருந்தால். ஒரு நல்ல ஆசிரியராகவோ. தட்டு எழுத்து குமாஸ்தா அல்லது ஒரு சுருக்கெழுத்துக்காரராகத்தான் வேலை இருக்கும். புதன் சுக்ரனும் பார்த்தால். புதனும் சேர்ந்திருந்தால் ஜோஸ்யம். சாஸ்திரம் ஆகியவைகளில் தேர்ச்சி உண்டு. உங்கள் ஜாதிக்காக பல கலாச்சார ஆன்மீக விழாக்களில் பங்கு பெறுவீர்கள். வெளிநாட்டுப் பயணமும் உண்டு. |