| நீருக்கான கிரகம், ஆறுகளில் நீரோட்டங்களைக் கட்டுக்குள் வைத்திருப்பவர் ,தாவரங்கள் அனைத்திற்கும் அதிபதி அவர்தான், உலகைப் பசுமையாக வைத்திருப்பவர் அவர்
அம்மா, பெண், அம்மா, மாமியார், மனைவி, கவிதை தான் கட்டுரை எழுதுதல் கலைஞர்கள், ஹோட்டல் தொழில், பால் பூத்து, ஃபேன்சி ஆக்கங்கள், டிராவல்ஸ், விவசாயம், மற்றும் கதைகள், மளிகை கடை, மருத்துவம் கடை, மார்பு, வயிறு, சிறுநீர் பாதையில், இடது கண், இடது வீட்டை பக்க ஜன்னல், அறை & Latrine இரண்டு, ஏரி போன்ற தண்ணீரால் இடங்கள், கடல், நல்லது, நதி. மனதில், இடமாற்றம், இடம் மாற்றம், குங்குமம், கலை, திரவ கட்டுரைகள், உணவு கட்டுரைகள், மேகங்கள், மழை, திருடன், முறைபிறழ்புணர்ச்சி, செய்திகள், மோஷன், லைட், பாதுகாப்பு செயல்பாடுகள், ஜோதிடம், வேதங்கள், மருத்துவம், துணிகள்.
30 நாட்களுக்கு ஒருமுறை சுழற்சியில் பெளர்ணமி வரும். வருடத்திற்கு 365.25 நாட்கள் என்றாலும், ஒவ்வொரு ஆண்டும் கீழே குறிப்பிட்டுள்ள நட்சத்திரத்தன்று, 180 பாகைகள் எதிர் எதிராக நின்று முழுப் பெளர்ணமி திதியை சூரியனும், சந்திரனும் கொடுக்கும். அந்த நாட்களில், தகிழகத்தில் உள்ள முருகன் கோவில்களிலும், சிவாலயங்களிலும் பெரிய அளவில் விழாக்கள் நடைபெறும். பெரும் திரளான மக்கள் வந்து கலந்து கொண்டு விழாவைச் சிறப்பிப்பார்கள். தைப்பூசம் பழநியில் விசேசமாக நடைபெறும். வைகாசி விசாகம் திருச்செந்தூரில் விசேஷமாக நடைபெறும். கார்த்திகை மாதம் திருக்கார்த்திகை திருவண்ணாமலையில் விஷேசமாக நடைபெறும். இது அனைவரும் அறிந்ததே! பெளர்ணமி சந்திரனுக்கு உகந்த நாட்கள். தை - பூச நட்சத்திரம் மாசி மாதம் - மக நட்சத்திரம் பங்குனி மாதம் - உத்திர நட்சத்திரம் சித்திரை மாதம் - சித்திரை நட்சத்திரம் வைகாசி மாதம் - விசாக நட்சத்திரம் ஆவணி மாதம் - அவிட்ட நட்சத்திரம் கார்த்திகை மாதம் - கிருத்திகை நட்சத்திரம் சந்திரனுக்கான நவரத்தினம் முத்து. சந்திரனுக்கான உலோகம் வெள்ளி. சந்திரனுக்கான எண் 2 |