உங்கள் ஜாதகத்தில் கேது புனர்பூசம் நட்சத்திரத்தில் 3 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
மூன்று முறை விவாகம் செய்து கொள்ளுவீர்கள். தன் வருமானத்திற்குள் வாழ கற்று கொள்ள வேண்டும். நண்பர்கள். உறவினர்களிடம் கடன் வாங்கும் வழக்கம் கூடாது. சிறந்த ஒழுக்கமான குழந்தைகள் பாக்கியம் உண்டு. இதயநோய் போன்றவைகளால் கஷ்டப்படுவீர்கள். இரண்டுக்கு மேற்பட்ட பாவக்கிரஹ சேர்க்கை கேதுவுக்கு இருந்தால் உங்கள் மனம் ஓரிடத்தில் நில்லாமல் தத்தளிக்கும். |