4 ஆம் அதிபதி 3ஆம் வீட்டில் இருப்பதல் பலன் |
உங்கள் ஜாதகத்தில் லக்னத்துக்கு நான்காம் பாவதிபதி மூன்றாமிடத்தில் இருந்தால். இது விக்ரமஸ்தானம் என்றழைக்கப்படும். இது நன்மையும் தீமையும் கலந்த ஸ்தானமாகும். சந்திரன் கெட்டிருந்தால். தாயின் உடல் நலம் பாதிக்கப்படும். செவ்வாய் பலஹீனமானால் சொத்தின் ஒரு பாகத்தை இழக்க நேரிடும். சுபக்ரஹ சேர்க்கையோ. பார்வையோ நான்காம் ஸ்தானம் பெற்றால் சில முன்னேற்றங்க |