3 ஆம் அதிபதி 6ஆம் வீட்டில் இருப்பதல் பலன் |
உங்கள் ஜாதகத்தின் மூன்றாம் ஸ்தானாதிபதி ஆறாம் வீட்டில் இருந்தால். இது ரோக ஸ்தானம் என்று அழைக்கப்படும். ஒரு துர்பலமான வீட்டு கிரஹம் ஒரு துர்பலமான வீட்டில் இருப்பது நல்ல இடமாகும். அதனால் கெட்ட ஸ்தானத்தினால் ஏற்படும் கெடுதல்களை இந்த பாவக்ரஹம் நீக்கிவிடும். எதிர்பாராமல் வாழ்க்கையில் திடீர் திருப்பம் முன்னேற்றத்தை நோக்கி ஏற்படும். எல்லோரும் வியப்படைவார் |