உங்கள் ஜாதகத்தில் சூரியன் பூரட்டாதி நட்சத்திரத்தில் 2 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
உங்களுக்கு உங்கள் மாமனாரால் மாமியார் மிகவும் உதவி செய்வார்கள். நீங்கள் செய்யும் தொழில் தண்ணீரை அதிகம் உபயோகப்படுத்தி தயாரிக்கும் பொருள். அதனால் நீங்கள் செய்யும் தொழில் ஏதோ பானவகைகளாக இருக்கலாம். மதுபானம் அல்லது சாதாரண கலர். சோடா போன்ற பானங்கள். |