உங்கள் ஜாதகத்தில் சந்திரன் உத்ராடம் நட்சத்திரத்தில் 3 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
உடலின் கீழ் பாகம் ஒல்லியாகவும். மேல்பாகம் சற்று பருமனாகவும் இருக்கும் குளிருக்குப்பயப்படுவீர்கள். குளிர் பிரதேசம் உங்கள் உடம்புக்கு ஒத்துக் கொள்ளாது. 20வது வயதில் பயங்கர ஜுரம் வரும். பெரியவர்களும். தீ மற்று ஆயுதங்களைக் கையாளும் போது ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். |