3ஆம் வீட்டில் புளூட்டோ இருந்தால் பலன் |
மூன்றாம் இடத்தில் உள்ள புளூட்டோ. உங்களைப் பிறவியிலேயே தன் உரிமைக்குப் போராடுபவராக ஆக்கிவிடுவார். தோல்வியை ஒப்புக் கொள்ளாத மனப்பான்மை கொண்டவர். மிகுந்த சாமர்த்தியம் எதையும் கூர்ந்து கவனிக்கும் புத்தி கூர்மையும் உடையவர். தன் கருத்துக்களை ஆணித்தரமாக எடுத்துச் சொல்லக்கூடியவர். அணுமின் நிலையத்திலோ. அணு ஆராய்ச்சி விஞ்ஞhனத்திலோ நீங்கள் சம்பந்தப்பட்டிரு |