உங்கள் ஜாதகத்தில் சூரியன் சித்திரை நட்சத்திரத்தில் 4 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
மெக்கானிக்கல் இன்ஜினியர் வேலையில் நிபுணர். குரு பார்த்தால் விஞ்ஞhன ஆராய்ச்சியில் பெரும் புகழ் பெறுவீர்கள். அல்லது ஆட்டோமொபைல் தொழிலில் பிரபலமடைவீர்கள். பணம் சேர்ப்பதில் மூழ்கி இருப்பீர்கள். |