| உங்கள் ஜாதகத்தில் சூரியன் பூசம் நட்சத்திரத்தில் 3 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| சிறந்த ராஜகுடும்பத்தினராகவோ அல்லது மிக பிரபலமான குடும்பத்தைச் சேர்ந்தவராகவோ இருப்பீர்கள். சாதாரணமான உயரத்தைவிட அதிக உயரம் பெற்றவர்கள். ஆனால் கண்பார்வை மங்கலாக இருக்கும். இந்தப் பாகமே லக்னமானால். உடல் உபாதைகளும். காயங்களும் ஏற்படக்கூடும். |