உங்கள் ஜாதகத்தில் சூரியன் உத்ராடம் நட்சத்திரத்தில் 4 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
சூரியன் இந்த நட்சத்திரத்தில். ஸ்வஷேம். உச்சத்தைவிட அதிக பலம் பெறுகிறான். இந்த நட்சத்திரத்தைக் கடக்கும் போது சூரியன் சில க்ஷணங்கள் நின்று விடுவதால் அதன் ரேகைகளை இது ஏற்றுக் கொள்ளுகிறது. அதனால் உங்கள் நீண்ட. செல்வாக்கான வாழ்வு உண்டு. எந்தக் கெடுதலும் அருகில் நெருங்க முடியாமல். கவசம் போல் உங்களைக் காக்கும். பிறந்த ஊரில் ராஜா போல் அதிகாரமும். செ |