2ஆம் வீட்டில் குரு இருந்தால் பலன் |
இயற்கையிலேயே மிகச்சிறந்த சுபக்ரஹமான குரு உங்களது இரண்டாம் பாகத்தில் இருக்கிறார். குடும்பம். ஆரோக்யம். சொத்துக்கள். தொழில். தீர்க்காயுள் இவை எல்லாவற்றிலும் சிறந்த அதிர்ஷ்ட சாலிகள். பிறரைக் கவரும் உருவமும். பல்வேறு துறைகளில் அடித்துப் பேசும் திறமையும் உடையவர். எல்லா விதத் தொழிலும் நல்ல லாபம் பெற்று சீரும் சிறப்புமான வாழ்க்கை அமையும். உடைமைகள் அ |